தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்., இனி இந்த வேலை உங்களுக்கு கிடையாது? பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை!!!

0

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் மட்டுமல்லாமல் பல்வேறு திறன் அறிவு சார்ந்த வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால், ஆசிரியர்களுக்கு பணி நேரங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் வருகை பதிவு, விவரங்கள் உள்ளிட்டவையை பள்ளிக்கல்வித்துறையின் “எமிஸ்” தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே ஆசிரியர்களுக்கு “எமிஸ்” பதிவேற்றம் செய்யும் பணியை ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் சங்கம் அண்மையில் போராடி இருந்தனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இதையடுத்து “எமிஸ்” பதிவேற்ற பணியை மேற்கொள்ள தற்காலிக ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. அதுவரை பகுதி நேர ஆசிரியர்களை வைத்து பயன்படுத்தி இந்த பணிகளை முடிக்க முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

தீபாவளி ஸ்பெஷல்: இந்த ஊழியர்களுக்கு எல்லாம் திங்கட்கிழமை (நவ.6) போனஸ்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here