தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணிமூப்பு அடிப்படையில் முதுநிலை ஆசிரியர் அல்லது உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த பதவி உயர்வில் முரண்பாடு உள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “2016 ஆம் ஆண்டு முதல் பள்ளிக்கல்வி விதிப்படி பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்.” என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
எனவே இது தொடர்பாக சட்ட ஆலோசனைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி 1040 முதுநிலை ஆசிரியர் மற்றும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி பதவி இறக்கம் செய்யப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
நீட் தேர்வர்களே., அடுத்த ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புக்கான அறிவிப்பு!!!