தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு “இலவச மடிக்கணினி” எப்போது? தேதி குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!

0
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு "இலவச மடிக்கணினி" எப்போது? தேதி குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!

தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு “இலவச மடிக்கணினி” வழங்கும் திட்டம் 2011-12ஆம் கல்வியாண்டு முதல் செயல்பட்டு வந்தது. கொரோனா காலத்தில் தடைபட்ட இத்திட்டம், மீண்டும் எப்போது செயல்படும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதன்படி “தற்போது தமிழக அரசிடம் நிதி பற்றாக்குறை நிலவி வருவதால், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்த முடியாமல் உள்ளது. நிதி நிலைமை சீரான பிறகு இத்திட்டம் செயல்படுத்தப்படும் தேதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்” என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தக்காளி விலை குறைய இதுதான் வழி? ஸ்கெட்ச் பிளான் போட்ட முன்னாள் அமைச்சர்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here