தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு…,27 IPS அதிகாரிகள் திடீர் மாற்றம்…,

0
தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு...,27 IPS அதிகாரிகள் திடீர் மாற்றம்...,
தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு...,27 IPS அதிகாரிகள் திடீர் மாற்றம்...,

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டுமாக தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த உத்தரவின் படி, தென்மண்டல ஜிஜியாக பதவி வகித்த அஸ்ரா கார்க் என்பவர் சென்னை வடக்கு கூடுதல் ஆணையராகவும், பிரஜ் கிஷோர் ரவி லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். அதே போல, திருச்சி காவல் ஆணையராக இருந்த சத்யப்பிரியா என்பவர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here