தமிழகத்தில் 1,021 மருத்துவர்களுக்கு பணி நியமனம்., இன்னும் இவ்ளோ காலி பணியிடங்கள்? அமைச்சரே வெளியிட்ட அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் போன்ற பணியிடங்களை நிரப்ப வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்து இருந்தார்.

அதன்படி நேற்று (பிப்.6) சென்னை பல் மருத்துவக் கல்லூரியில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “அரசு மருத்துவமனைகளில் 1,021 மருத்துவர் பணியிடங்கள் இன்று நிரப்பப்பட்டுள்ளது. அதேபோல் இன்னும் மீதமுள்ள 1,251 காலிப்பணியிடங்கள் கூடிய விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.” என கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சூப்பர் அப்டேட்.., புதுப்பேட்டை 2 ரெடி.. வைரலாகும்  செல்வராகவனின் பதிவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here