
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும் கோப்புகளுக்கு நீண்ட காலம் கிடப்பில் இருந்து ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பப்படுகிறது. எனவே இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “2 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? திருப்பி அனுப்பியது ஏன்?” என பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
Enewz Tamil WhatsApp Channel
இதன் காரணமாக தான் என்னவோ? தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தவிர எஞ்சிய அரசு பதவி நியமன கோப்புகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கும் ஒப்புதல் வழங்கி உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் ஆளுநர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளனர்.
இன்ஜினியரிங் பட்டதாரிகளே., மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு., சீக்கிரமா அப்ளை பண்ணுங்க!!!