தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்.., இனி சம்பளத்தில் இந்த முறை தான் நடக்கும்!!

0

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பில் பல சலுகைகள் வழங்கப்படுவது வழக்கம். மேலும் இவர்களுக்கான சம்பளத்தில் இருந்து வருமான வரி பிடித்தம் செய்யப்படும் நிலையில் இப்பொழுது அதற்கான புதிய வழிமுறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவுள்ளது.

அதாவது, அரசு ஊழியர்கள் தாமாகவே தங்களது ஊதியத்தில் வருமான வரியை கணக்கிட்டு அலுவலரிடம் தெரிவிப்பது வழக்கம். மேலும் சிலர் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கட்டுவது, சிலர் ஆன்லைன் மூலம் வருமான வரி காட்டுவார்கள்.

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு சிறந்த வாய்ப்பு.., குறுகிய காலத்தில் தயாராவது எப்படி.. சூப்பர் டிப்ஸ் இதோ!!!

தற்போது இந்த முறையை மாற்றி IFHRMS மென்பொருள் மூலம் தானாகவே சம்பளத்தில் இருந்து கணக்கிட்டு பிடித்தம் செய்யும் முறை வரவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. எனவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய வருமுறையா?? அல்லது பழைய வரி முறையா?? என்பதை 01.03.2024 முதல் 10.03.2024 தேதிக்குள் முடிவு செய்து தெரிவித்து விண்ணப்பிக்க வேண்டும்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here