தமிழக பள்ளி மாணவர்களே…, உங்க திறமையை காட்ட வேண்டிய நேரம் வந்தாச்சு.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
தமிழக பள்ளி மாணவர்களே..., உங்க திறமையை காட்ட வேண்டிய நேரம் வந்தாச்சு.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழக பள்ளி மாணவர்களே..., உங்க திறமையை காட்ட வேண்டிய நேரம் வந்தாச்சு.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழக அரசானது, கடந்த 2022-2023 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடையே பல்வேறு கலை போட்டிகள் நடத்தியது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை அரசு சார்பில் கல்வித்துறை அமைச்சர் இன்ப சுற்றுலா அழைத்து சென்றுள்ளார். நடப்பு கல்வியாண்டுக்கான அரசு பள்ளி மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சி போட்டிகள் நடத்துவதற்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, மாணவர்களிடையே உள்ள கலைத்திறனை வெளிக்கொணரும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகளை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதில், மாணவர்களை 5-8, 9-12, 13-16 என வயது வாரியாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இதன் முதற்கட்டமாக சென்னை மாவட்டத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் குரலிசை ஆகிய கலைப் போட்டிகளும் மற்றும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஓவிய கலை போட்டியும் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் தானாம்.., முண்டியடித்துக்கொண்டு அலைமோதிய கூட்டம்!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here