தமிழக அரசு பள்ளி மாணவர்களே.., இனி மாதம் ரூ.1000 உதவித்தொகை.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

0
தமிழக அரசு பள்ளி மாணவர்களே.., இனி மாதம் ரூ.1000 உதவித்தொகை.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!
தமிழக அரசு பள்ளி மாணவர்களே.., இனி மாதம் ரூ.1000 உதவித்தொகை.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது அரசு பள்ளியில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு மாணவர்களின் திறனை கண்டறிவதற்கும், ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற 7 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 18 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்தோருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

தாறுமாறாக சரியும் தக்காளி விலை.., ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here