தமிழகத்தில் மகளிருக்கு போல, ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம்…, வெளியான முக்கிய தகவல்!!

0

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதுடன், அதனை சிறப்பாக நடைமுறைப்படுத்தியும் வருகிறது. அதாவது, மகளிர் உரிமைத் தொகை திட்டம், பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்கள் தமிழக மகளிரிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளிருக்கு வழங்குவது போல ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் என்ற திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தகுந்த தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் மக்கள் அனைவரும் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here