தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு…, மிஸ் பண்ணாமல் இதை இன்றே பதிவிறக்கம் செய்யுங்கள்!!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு..., மிஸ் பண்ணாமல் இதை இன்றே பதிவிறக்கம் செய்யுங்கள்!!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு..., மிஸ் பண்ணாமல் இதை இன்றே பதிவிறக்கம் செய்யுங்கள்!!

கடந்த 2003ம் ஆண்டு முதல், தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து தேசிய அளவிலான புதிய (பங்களிப்பு) ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்தியது. இந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 5,45,297 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெற்று வருகின்றனர். ஆனாலும், நிலையான தன்மையுடன் இந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் வழங்கப்படவில்லை என்றும் பல தரப்பில் இருந்து புகார்கள் எழுந்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால், புதிய (பங்களிப்பு) ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி பல்வேறு துறைகளில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிப்புரிந்த 5,45,297 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2022-2023 ஆம் ஆண்டிற்கான ஓய்வூதிய திட்ட கணக்கு தாளை தமிழக அரசு தகவல் தொகுப்பு விவர மையம் இன்று (மே 26) வெளியிட்டது.

தமிழக பள்ளிகளுக்கு இந்த தேதி வரை விடுமுறை நீடிப்பு.., அதிரகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!!

இந்த தொகுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட கணக்குத்தாளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிந்து கொண்டு பதிவு விறக்கம் செய்ய cps.tn.gov.in/public என்ற இணையத்தள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here