தமிழக மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தில் இது இருக்காது?? மொத்த ஒதுக்கீடு இவ்வளவு தான்!!

0
தமிழக மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தில் இது இருக்காது?? மொத்த ஒதுக்கீடு இவ்வளவு தான்!!
தமிழக மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தில் இது இருக்காது?? மொத்த ஒதுக்கீடு இவ்வளவு தான்!!

தமிழகத்தில் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்வதற்காகவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது, ரயில், பேருந்து, மெட்ரோ ரயில் என போக்குவரத்து சேவை விரிவாக்குவதுடன் பொது மக்களில் சிலருக்கு இலவசப் பயணத்தையும் அறிவித்து வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அரசு பேருந்தில் மகளிருக்கு இலவச பயணத்தை அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்திற்க்காக நடப்பாண்டில் மட்டும் ரூ. 2,800 கோடியை அரசு ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து, 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே பேருந்தில் இலவச பயணம் என்று இருந்ததே, அரசு 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச பேருந்து பயணம் என்று சமீபத்தில் அறிவித்திருந்தது.

தமிழ் மொழியை உலகறிய செய்த கருணாநிதியின் பாடத்திட்டம்., கல்வித்துறை அறிவிப்பு!!!

இவ்வாறு அரசு சார்பாக பேருந்துகள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், போக்குவரத்து கழகம் தனியார் மயமாக்கப்படுமா என்ற கேள்வியும் ஒருபுறம் அதிகரித்து வந்தது. இதற்கு போக்குவரத்து கழகம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார். அதாவது, தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மகளிருக்கு இலவச பேருந்துப் பயணத்திற்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு, புதிய பேருந்துகளை வாங்குதல் போன்ற உத்தரவுகளை அளித்துள்ளார். இவ்வாறு உத்தரவிட்டுள்ள நிலையில், போக்குவரத்து கழகம் எப்படி தனியார்மயமாக்கப்படும்?? என அமைச்சர் சிவ சங்கர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here