தமிழக அரசின் இ – பதிவு இணையத்தில் திருமணம் என்ற பிரிவு சேர்ப்பு !!!

0
தமிழக அரசின் இ - பதிவு இணையத்தில் திருமணம் என்ற பிரிவு சேர்ப்பு !!!
தமிழக அரசின் இ - பதிவு இணையத்தில் திருமணம் என்ற பிரிவு சேர்ப்பு !!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல்  மீண்டும் அமலுக்கு வந்துள்ளது இ-பதிவு முறை.மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்ய இ -பதிவு மிகவும் அவசியம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தற்போது இ – பதிவு இணையத்தில் திருமணம் என்ற பிரிவு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் புதிய கொள்கை – பயனர்கள் அனுமதிக்காவிட்டால் மெசேஜ்கள் நிறுத்தம்!!

தமிழக அரசின் இ – பதிவு:

கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் இ -பதிவு முறை தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்யவும்,மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்யவும் இ-பதிவு முறை அவசியமாக கருதப்பட்டது. தற்போது மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்ய இ-பதிவு முறை அவசியமாக்கபட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தமிழக அரசின் இ - பதிவு:
தமிழக அரசின் இ – பதிவு:

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவை பலர் தவறாக பயன்படுத்தி வெளியூர் செல்வதாக அரசு கூறியிருந்த நிலையில் திருமணம் என்ற பிரிவு இ -பதிவு முறையில் இல்லாமல் இருந்தது .தற்போது மீண்டும் இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு இணைக்கப்பட்டுள்ளது.மேலும் இ-பதிவு இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் வாகனத்தின் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here