
தற்போதைய காலகட்டத்தில் எல்லா துறையிலும் சிறந்தவராக விளங்கி வருகின்றனர். சொல்ல போனால் ஆண்களை விட பெண்கள் அதிகமாக ஏதாவது துறையில் சாதனை படைத்து வருகின்றனர். அந்தவகையில் தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு பெண் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது மலேசியாவில் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச தடகள போட்டியில் குண்டு எறிதல் பிரிவில் தமிழகத்தின் முக்கிய மாவட்டமான சேலத்தை சேர்ந்த வீராங்கனை பிரியதர்ஷினி என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் முதலிடம் பெற்ற அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.