மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அப்பாவை பார்த்துள்ளீர்களா., இதுவரை நீங்கள் காணாத அரிய புகைப்படம்!!

0
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அப்பாவை பார்த்துள்ளீர்களா., இதுவரை நீங்கள் காணாத அரிய புகைப்படம்!!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அப்பாவை பார்த்துள்ளீர்களா., இதுவரை நீங்கள் காணாத அரிய புகைப்படம்!!

மறைந்த, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது அம்மா மற்றும் அப்பாவுடன் குழந்தை பருவத்தில் எடுத்துக் கொண்ட, குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

தமிழகத்தின் முன்னாள் முதல்வராக பதவி வகித்தவர் செல்வி ஜெ. ஜெயலலிதா. இவர் உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த 2016ம் ஆண்டு டிச. 4ம் தேதி திடீரென உயிரிழந்தார். சினி உலகில் கொடிகட்டி பறந்த ஒரு நடிகையாகவும், அரசியல் வாழ்வில் அம்மாவாகவும் திகழ்ந்த ஜெயலலிதாவின் மொத்த வாழ்வை, அவ்வளவு சுருக்கமாக சொல்லி விட முடியாது.

1 லட்சம் பேருக்கு வேலை.,, வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கையை வெளியிட்ட முதலமைச்சர்!!

மக்கள் மனதில் தற்போதும், நீங்காத ஒரு இடத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிடித்துள்ளார். அந்த வகையில், ஜெயாவின் அம்மா சந்தியாவின் புகைப்படத்தை பலரும் பார்த்திருப்போம். ஆனால் அவர் அப்பாவை, பெரும்பாலானவர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் ஜெயலலிதா தன் குழந்தை பருவத்தில் தனது அம்மா மற்றும் அப்பாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தை பார்த்து பலரும், மிரண்டு போய் உள்ளனர். அந்த வைரல் புகைப்படம் இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here