தமிழகத்தில் இந்த மின் இணைப்புக்கான கட்டணம் தளர்வு? வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் இந்த மின் இணைப்புக்கான கட்டணம் தளர்வு? வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!!!
தமிழகத்தில் இந்த மின் இணைப்புக்கான கட்டணம் தளர்வு? வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!!!

தமிழகத்தில் வீடு, வணிக வளாகம் உள்ளிட்ட மின் இணைப்புகளை மின்வாரியம் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கி வருகிறது. அந்த வகையில் “காமன் சர்வீஸ்” எனப்படும் “பொது சேவை மின் இணைப்பு” அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த இணைப்புகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை தொடர்ந்து, நடப்பு ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் ஒரு யூனிட் ரூ.8.15ஆகவும், கிலோ வாட்டிற்கு ரூ.102 ஆகவும் உயர்த்தப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால் குறைந்த வீடுகளை உடைய அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு 10க்கும் குறைவான வீடுகளை உடைய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, வீட்டு மின் இணைப்புக்கான மின் கட்டணத்தை நிர்ணயிக்க மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்நோக்கி பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்., என்ன காரணம் தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here