தீபாவளிக்கு இனிப்பு வாங்க போறீங்களா?? உங்களுக்கான முக்கிய எச்சரிக்கை…, முழு விவரம் உள்ளே!!

0
தீபாவளிக்கு இனிப்பு வாங்க போறீங்களா?? உங்களுக்கான முக்கிய எச்சரிக்கை..., முழு விவரம் உள்ளே!!
தீபாவளிக்கு இனிப்பு வாங்க போறீங்களா?? உங்களுக்கான முக்கிய எச்சரிக்கை..., முழு விவரம் உள்ளே!!
தீபாவளிப் பண்டிகை என்றாலே, பட்டாசு வெடிப்பது, இனிப்பு கார வகை உணவுகளை உண்டு மகிழ்வது, குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது உள்ளிட்ட வேலைகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உற்சாகமாக கொண்டாடுவர். இதில், இனிப்பு கார வகை உணவுகளை பெரும்பாலானோர் கடைகளில் வாங்கிக் கொள்வர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் இத்தகைய உணவு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு துறையில் விண்ணப்பித்து கட்டாயம் உரிமம் பெற வேண்டும். ஏற்கனவே உரிமம் பெற்றிருந்தால் அதனை மீண்டும் புதுப்பித்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், விற்பனை செய்யப்படும் பொருட்களில் உபயோகப்படுத்த கூடிய கால வர முறையை லேபிளில் அச்சிட வேண்டும் எனவும் மீறினால், ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் புகார்கள் இருந்தால்,  94440 42322 என்ற TNFSD Consumer க்கு தெரிவிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here