தமிழக டிப்ளமோ பயிற்சி ஆசிரியர்கள் கவனத்திற்கு., தேர்வு அட்டவணை வெளியீடு! விவரம் உள்ளே!!

0
தமிழக டிப்ளமோ பயிற்சி ஆசிரியர்கள் கவனத்திற்கு., தேர்வு அட்டவணை வெளியீடு! விவரம் உள்ளே!!
தமிழக டிப்ளமோ பயிற்சி ஆசிரியர்கள் கவனத்திற்கு., தேர்வு அட்டவணை வெளியீடு! விவரம் உள்ளே!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு தேதி வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு அட்டவணை வெளியீடு :

தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆசிரியர் பயிற்சி படிப்புகளில், பல மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கான செய்முறை தேர்வு தேதியை, சமீபத்தில் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனைத் தொடர்ந்து தற்போது இந்த பயிற்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் டிப்ளமோ தொடக்க கல்வி பயிற்சி ஆசிரியர் படிப்பை மேற்கொண்டு வரும் DTED மாணவர்களுக்கான தேர்வு தேதியை தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய தேர்வு நடைமுறை., அரசின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!!

அதன்படி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 23ஆம் தேதியும், 2ம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 22 ஆம் தேதியும் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தேர்வு துறையின் www.dge.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையத்தை, பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here