தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி.., வெளியான முக்கிய தகவல்!!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி.., வெளியான முக்கிய தகவல்!!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி.., வெளியான முக்கிய தகவல்!!

தமிழகத்தில் மே மாதத்தில் அகவிலைப்படி உயர்வை அரசு ஊழியர்களுக்கு ஸ்டாலின் அறிவித்திருந்தார். 7வது ஊதிய குழு அடிப்படையில் வருடத்திற்கு இரண்டு முறை உயர்த்தப்படும் இந்த அகவிலைப்படி தமிழக அரசு ஊழியர்களுக்கு 38% லிருந்து 42% ஆக உயர்ந்தது. இதனை தொடர்ந்து ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு இப்பொழுது அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூலை மாதத்திற்கான அறிவிப்பு குறித்து மக்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் இப்பொழுது முக்கிய தகவல் கசிந்துள்ளது. அதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டெம்பர் மாதம் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து, தமிழக அரசும் நவம்பர் மாதத்தில் அகவிலைப்படி குறித்த அறிவிப்பை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக பள்ளிகளுக்கு இந்த இரு நாட்கள் தொடர்ந்து விடுமுறை…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here