தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? வெளியான முக்கிய தகவல்!!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? வெளியான முக்கிய தகவல்!!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? வெளியான முக்கிய தகவல்!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆண்டுக்கு இரு முறை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 7 வது ஊதிய பரிந்துரையின் கீழ் அகவிலைப்படி உயர்த்தி வருகின்றன. இதில், ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அறிவித்த நிலையில், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளும் அடுத்தடுத்து அறிவித்தன. இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து உள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில், மத்திய அரசானது அடுத்த இரு மாதங்களுக்குள் இந்த அகவிலைப்படிக்கான உயர்வை அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு அறிவித்தால், தற்போது உள்ள 42% அகவிலைப்படி 4%-மாக அதிகரித்து 46%-மாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், மத்திய அரசினை தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளும் அகவிலைப்படிக்கான உயர்வை அறிவிக்க கூடும். இதனால், அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக பள்ளி மாணவர்களுக்காக அரசு செய்த சிறப்பு ஏற்பாடு…, இம்மாத இறுதி வரை தான் டைம்…, யூஸ் பண்ணிக்கோங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here