தமிழக பெண்களுக்கு இதில் இடம் உண்டு?? ஆளுநர் ஆர் என்.ரவி அதிரடி அறிவிப்பு!!

0
தமிழக பெண்களுக்கு இதில் இடம் உண்டு?? ஆளுநர் ஆர் என்.ரவி அதிரடி அறிவிப்பு!!
தமிழக பெண்களுக்கு இதில் இடம் உண்டு?? ஆளுநர் ஆர் என்.ரவி அதிரடி அறிவிப்பு!!

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 ஆம் தேதியை உலக மீனவர் தினமாக கொண்டாடுவது வழக்கம். இன்று தூத்துக்குடியில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர் என்.ரவி பங்குபெற்று சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் குறிப்பாக, மீனவ இலங்கைகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அப்டேட்டை எடுத்துரைத்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது, “கடலோர காவல்படையில் சிலர் நீச்சல் கூட அடிக்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால், கடலோர காவல் படையில் மீனவ இளைஞர்களை அதிகம் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.” மேலும், “காவல் படையில் பெண்களும் இடம் பெற வேண்டும் “எனவும் அறிவித்துள்ளார்.

இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு கொரோனா ஊசி தான் காரணமா? இந்திய மருத்துவ ஆராய்ச்சி விளக்கம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here