தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் அதிரடி முடிவு…..பொருளாதாரத்தை உயர்த்த திட்டம்….,

0
தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் அதிரடி முடிவு.....பொருளாதாரத்தை உயர்த்த திட்டம்....,
தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் அதிரடி முடிவு.....பொருளாதாரத்தை உயர்த்த திட்டம்....,

முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, துபாய், கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தொழில் முதலீடுகளை ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளை பெருக்கும் நடவடிக்கையிலும் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியனாக உயர்த்த இலக்கு வைத்துள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 இலச்சினை வெளியீட்டு விழாவில் இது குறித்து பேசிய முதல்வர், ‘தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருப்பதால் தொழில் முதலீடுகள் அதிகரிக்கின்றன. இதன் மூலம் தமிழகத்தின் பொருளாதாரத்தை வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியனாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here