‘தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை தோனி’….,முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி….,

0
'தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை தோனி'....,முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி....,
'தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை தோனி'....,முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி....,

தமிழக விளையாட்டுத் துறை சார்பில் துவங்கப்பட்டுள்ள தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடர்பான நிகழ்ச்சியில் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கலந்து கொண்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் வைத்து முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை போட்டிகளின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், போட்டிக்கான சின்னம் மற்றும் பெயர் வெளியிடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் முக ஸ்டாலின், ‘சென்னையின் செல்லப் பிள்ளை தோனி. அவர் தோனி தொடர்ந்து விளையாட வேண்டும்.

IPL 2023: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு….,அடுத்த வெற்றி யாருக்கு?

தோனி தனது சொந்த உழைப்பால் வளர்ந்தவர். இத்தகைய பெருமைகளை உடைய நட்சத்திர வீரர் தோனியை தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையின் விளம்பர தூதராக நியமிப்பதில் மகிழ்ச்சி’ என்று நெகிழ்வாக கூறியுள்ளார். இந்த நிகழ்வில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here