தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜிம்முக்கு சென்று ஒர்க்அவுட் – யூடியூபில் வைரலாகும் வீடியோ

0
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜிம்முக்கு சென்று ஒர்க்அவுட் - யூடியூபில் வைரலாகும் வீடியோ
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜிம்முக்கு சென்று ஒர்க்அவுட் - யூடியூபில் வைரலாகும் வீடியோ

தமிழக முதல்வரும் திமுக கட்சியின் தலைவரும் ஆன முக ஸ்டாலின் உடல் ஆரோக்கியத்தில் அதிகம் ஆர்வம் காட்டிவருவபவர், அதற்காக அவர் உடற்பயிற்சி வாக்கிங் ஜாக்கிங் செய்வது வழக்கை. அதுபோல நேற்று முதலவர் ஸ்டாலின் அவர்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளமான யூடியூபில் பதிவேற்றம் செய்தது அதிகளவில் வைரலாகி வருகிறது.

ஜிம்முக்கு சென்று ஒர்க்அவுட் செய்த முக ஸ்டாலின்…

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு பின் திமுக ஆட்சி அமைத்துள்ளது. ஸ்டாலின்லா முதலவர் ஆக வாய்ப்பே இல்லை அவரது ஜாதகத்திலே முதல்வருக்கான ராசி இல்லை என பலரும் கூறி வந்தனர். ஆனால் அது எதுவும் கண்டுகொள்ளாமல் காதில் வாங்காமல் முழு ஈடுபாடோடு பிரச்சாரத்தில் மேற்கொண்டு மாபெரும் வெற்றி பெற்று முதலைவராக சிம்மாசனத்தில் அமர்ந்தார், முக ஸ்டாலின் உடல் ஆரோக்கியத்தில் அதிகம் ஆர்வம் காட்டி வருவார் அதற்காக அவர் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் உடல் சம்மந்தப்பட்டவைகளில் மிகவும் கட்டுப்பாடாக இருப்பார்.

ஜிம்முக்கு சென்று ஒர்க்அவுட் செய்த முக ஸ்டாலின்...
ஜிம்முக்கு சென்று ஒர்க்அவுட் செய்த முக ஸ்டாலின்…

68 வயதான ஸ்டாலினை இன்றும் இளமையாக இருக்கிறார் என்று கட்சியிலுள்ளவர்கள் கூறிவருகிறார்கள், ஸ்டாலின் அவர்கள் வாரம் இருமுறை அல்லது மூன்று முறை வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வது வழக்கம் அதுமட்டுமில்லாமல் நாட்களுக்கு முன் அவர் சைக்ளிங் சென்ற வீடியோ கூட பெரிதும் வைரலாகியது, ஜாக்கிங் வாக்கிங் போவது வழக்கம் இந்நிலையில் நேற்று ஜிம்மிற்கு சென்று அங்கு உடற்ப்பயிற்சி செய்துள்ளார் முக ஸ்டாலின். சிவப்பு டீ-ஷர்ட் அணிந்து கொண்டு ஜிம்மில் செய்த ஒர்க்அவுட் வீடியோ பிரபல சமூகவலைத்தளமான யூடியூபில் ட்ரெண்டாகி வருகிறது. என்னதான் அரசியல் பரபரப்பான வேலைகள் இருந்தாலும் காலை மாலையில் அவர் உடற்பயிற்சி மேற்கொள்ளுவது வழக்கமாதான மு க ஸ்டாலின் உடற்பயிற்சி செய்வதற்காவே நேரம் ஒத்திவைப்பாராம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here