தமிழகத்தில் முதல்வரின் முகவரி துறையில் சிறப்பு அதிகாரி நியமனம்., அரசு அதிரடி உத்தரவு!!!

0
தமிழகத்தில் முதல்வரின் முகவரி துறையில் சிறப்பு அதிகாரி நியமனம்., அரசு அதிரடி உத்தரவு!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அரசு அதிகாரிகளின் பணி மாற்றங்களை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அண்மைக்காலமாக IPS உள்ளிட்ட அதிகாரிகளின் பணியிட மாற்றம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் செய்தி ஒளிபரப்புத்துறை இயக்குநராக இருந்த டி.மோகன் IAS அவர்கள், முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வைத்தியநாதன் IAS அவர்கள், செய்தி ஒளிபரப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் இந்த மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை?? வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here