தமிழக பட்ஜெட் தாக்கல் 2024: அகவிலைப்படி, பழைய ஓய்வூதியம் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் அறிவிப்புகள்!! 

0
தமிழக பட்ஜெட் 2024.., நியமன தேர்வு ரத்து?? அகவிலைப்படி உயர்வு.., காத்திருக்கும் சர்ப்ரைஸ் நியூஸ்!!
தமிழக பட்ஜெட் 2024.., நியமன தேர்வு ரத்து?? அகவிலைப்படி உயர்வு.., காத்திருக்கும் சர்ப்ரைஸ் நியூஸ்!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் வரும் பிப்ரவரி 12ம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் 2024 தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில், பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்யவுள்ளார்.

இந்த பட்ஜெட் தாக்கலில்,

  • அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்.
  • இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல், வேலையில்லா இளைஞர்களுக்கு வழங்கப்படும் வரும் உதவித்தொகையை உயர்த்துதல்.
  • விவசாயிகளுக்கு சில கடன்கள் தள்ளுபடி, வட்டியில்லா கடன் வழங்குதல் உள்ளிட்டவைகள் குறித்த அறிவிப்புகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் தாக்கலில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வுக்கு தாயாராகுபவர்களுக்கு குறைந்த விலையில் Online Class.., முழு விபரங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கு அழைக்கவும்..,

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here