தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் கிடுகிடு உயர்வு – தொழிற்சங்கம் புதிய கோரிக்கை! பொதுமக்கள் அவதி!!

0
தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் கிடுகிடு உயர்வு - தொழிற்சங்கம் புதிய கோரிக்கை! பொதுமக்கள் அவதி!!
தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் கிடுகிடு உயர்வு - தொழிற்சங்கம் புதிய கோரிக்கை! பொதுமக்கள் அவதி!!

தமிழகத்தில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக ஆட்டோகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கட்டண உயர்வு :

தமிழகத்தில் 2013ம் ஆண்டு ஆட்டோகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ. 25 என்று அரசு நிர்ணயம் செய்தது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஆட்டோ கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டும் என தொழிற்சங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுபோக, தமிழக அரசு ஆட்டோகளுக்கான “டிஜிட்டல் மீட்டர்” வழங்கி கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், தனியார் செயலிகளான ஓலா, உபேர் போன்றவைகளிடம் இருந்து கமிஷன் பெற்று, ஒரு பகுதியை நலவாரியத்தின் மூலம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, ஆட்டோகளுக்கான பயண கட்டணம் 1.5 கிலோ மீட்டருக்கு 40 என்றும், ஒவ்வொரு மீட்டருக்கும் ரூபாய் 18 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த, முறையான அறிவிப்பை அரசு அறிவிக்கும் என்றும், விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here