பிளஸ்-1 பொதுத்தேர்வு.., 12660 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை.., கல்வித்துறை தகவல்!!!

0
பிளஸ்-1 பொதுத்தேர்வு.., 12660 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை.., கல்வித்துறை தகவல்!!!
பிளஸ்-1 பொதுத்தேர்வு.., 12660 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை.., கல்வித்துறை தகவல்!!!

தமிழகத்தில் நடைபெற்று வரும் +1 பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்த தகவலை தேர்வு குழு வெளியிட்டுள்ளது.

பொதுத்தேர்வு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +1, +2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஆசிரியர், மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் நேற்று முன் தினம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் 50,000 மாணவர்கள் பரீட்சை எழுதவில்லை என்ற தகவலை கல்வித்துறை வெளியிட்டிருந்தது. மேலும் இவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது.

தமிழக பட்ஜெட் எதிரொலி: மின் ஊழியர்களுக்கு கடுமையான கட்டுப்பாடு., மின் வாரியம் அதிரடி உத்தரவு!!!

இப்படி இருக்க நேற்று பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், மொழி தேர்வில் 7 லட்சத்து 75 ஆயிரத்து 404 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் அதில் 12,660 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என்று தேர்வுக்கு குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here