Thursday, April 25, 2024

2020 ஆண்டின் சிறந்த நபர்கள் ஜோ பிடன் & கமலா ஹாரிஸ் – “டைம்” இதழ் தேர்வு!!

Must Read

இந்த ஆண்டு முடிவு பெறவுள்ள நிலையில் “டைம்” நாளிதழ் 2020 ஆம் ஆண்டின் சிறந்த நபர்களாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸை தேர்தெடுத்துள்ளனர். அமெரிக்காவின் கதையை மாற்றி அமைத்ததற்காக இந்த பட்டத்தினை அவர்களுக்கு வழங்கி கவரவித்துள்ளனர்.

“டைம்” நாளிதழ்:

உலகின் தலைசிறந்த நாளிதழில்களில் ஒன்று “டைம்” நாளிதழ். 2020 முடிவுக்கு வந்துள்ளதால் பலரும் இந்த வருடத்தில் நடத்த சிறந்த விஷயங்கள், இந்த ஆண்டில் சிறப்பான மனிதர்கள் என்று பட்டியலிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது “டைம்” இதழ் இந்த ஆண்டின் சிறந்த நபர்களாக அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரையும் தேர்ந்தெடுத்து தனது முதல் பக்கத்தில் அவர்களது புகைப்படத்தை பதித்து நாளிதழ்களை பரிசுரைத்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர்களது புகைப்படங்களுக்கு கீழ் “Changing American Story” என்று குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்காவின் கதையினை மாற்றி அமைத்ததற்காக என்று மேற்கோள் காட்டியுள்ளனர். அதே போல் இந்த ஆண்டு இவர்களுக்கு கொடுக்கப்பட்ட காரணமாக “டைம்” இதழின் தலைமை பதிப்பாசிரியர் எட்வர்ட் கூறியதாவது, “அமெரிக்கா கதையினை மாற்றி அமைத்ததற்காகவும், வருத்தமளிக்கும் உலகில் குணமளிக்கும் பார்வையினை வழங்கியதற்காக இவர்கள் இருவரும் இந்த ஆண்டுக்கான சிறந்த நபர் பட்டத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்” இவ்வாறாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை – வானிலை மையம் தகவல்!!

2020 ஆண்டிற்கான சிறந்த நபர்கள் பட்டியலில் முன்கள பணியாளர்கள், டிரம்ப், இனவெறிக்கு எதிரான இயக்கம் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி பிடன் மற்றும் கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆண்டிற்கான சிறந்த தொழில் அதிபராக ஜூம் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் யுவான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த கடுமையான காலத்திலும் ஜூம் மூலமாக அனைவரும் தொடர்பில் இருக்க பெரிதும் உதவியதால் அவர் சிறந்த தொழில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விக்ரமின் “தங்கலான்” எப்போ ?? அப்டேட் கொடுத்த ஜி.வி பிரகாஷ்.. குஷியில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் சியான் என செல்ல பெயர் வைத்து அழைக்கப்படுபவர் நடிகர் விக்ரம். தற்போது இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இதில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -