இந்தாம்மா., நீங்க ரொம்ப ஓவரா போறீங்க.. கையில் சரக்குடன் கவர்ச்சி போஸ் கொடுத்த டிக் டாக் இலக்கியா .. விமர்சிக்கும் நெட்டிசன்கள்!!

0

தற்போதைய காலகட்டத்தில் சோசியல் மீடியாவின் மூலம் அதிகமானோர் பேமஸ் ஆகி வருகிறார்கள். அந்த வகையில் டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இலக்கியா. மேலும் இவர் தனது கிளாமர் வீடியோக்களை பதிவிட்டு இளசுகளை சொக்கி விழ வைத்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதன் மூலம் ஒரு 18+ படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து ஒரு சில குறும்படத்தில் நடித்து வருகிறார். இப்படி நடிப்பில் பிசியாக இருந்து வரும் இவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன்படி தனது எல்லை மீறிய கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை…, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

அதுவும் அடிக்கடி வைரல் ஆகின்றன. இந்நிலையில் தற்போது இலக்கியா இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அவர் கையில் இருக்கும் சரக்கு கிளாஸை பற்றிதான் தற்போது நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here