பேருந்து பயணிகளுக்கு ஜாக்பாட்., இனி QR Code மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்தலாம்?? எப்படினு தெரியுமா!!!

0
பேருந்து பயணிகளுக்கு ஜாக்பாட்., இனி QR Code மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்தலாம்?? எப்படினு தெரியுமா!!!
பேருந்து பயணிகளுக்கு ஜாக்பாட்., இனி QR Code மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்தலாம்?? எப்படினு தெரியுமா!!!

நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாகி வருவதால் ஆன்லைன் மட்டுமல்லாமல் நடைபாதை கடைகளில் கூட Gpay, Phonepe உள்ளிட்ட QR code வசதிகள் நிறுவப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருளுக்கு UPI செயலி மூலம் QR கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் சில்லறை தட்டுப்பாடு நிலவி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் பேருந்தில் செல்லும் ஏராளமான பயணிகள் சில்லறை இல்லாமல் இருப்பதால், பேருந்து நடத்துனரால் அவமரியாதை செய்யப்படுவோமோ? என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூரை சேர்ந்த தனியார் பேருந்து நிறுவனம் ஓன்று பயணிகள் QR கோட் மூலம் பணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் பயணிகள் உரிய கட்டணத்தை செலுத்தி அதற்கான மெசேஜை நடத்துனரிடம் காண்பித்து டிக்கெட்டை பெற்று கொள்ளலாம்.

பான் கார்டுக்கு கெடு விதித்த அரசு…, இனியும் இத செய்யலேன்னா கண்டிப்பாக முடக்கம் தான்…,வெளியான முக்கிய தகவல்!!

அதே நேரத்தில் கட்டணம் செலுத்தியதற்கான குறுஞ்செய்தி நடத்துனரின் மொபைல் எண்ணுக்கு செல்லும்படி பிரத்யேகமாக செயலியையும் வடிவமைத்து உள்ளனர். இதன்மூலம் பரிசோதித்த பிறகு நடத்துனர் உரிய டிக்கெட்டை வழங்கி வருகின்றனர். இந்த திட்டம் கோவை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here