துப்பாக்கி படத்தில் நடிக்க வேண்டியது இந்த விக்ரம் பட நடிகர் தானாம்.., இயக்குனர் அதிரடி விளக்கம்!

0

2012ஆம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான துப்பாக்கி திரைப்படம் மாஸ் ஹிட்டடித்தது. திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகியும் துப்பாக்கி திரைப்படத்திற்கு இன்னும் மவுசு குறையாமல் அப்படியே உள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் முதல் 100 கோடி வசூலை ஈட்டிய திரைப்படம் என்றால் அது துப்பாக்கி திரைப்படம் தான். அந்த அளவுக்கு துப்பாக்கி திரைப்படத்தில் விஜய்யின் நடிப்பு தத்ரூபமாக இருக்கும். விஜய்க்கு படு ஹிட் கொடுத்த துப்பாக்கி திரைப்படம் விஜய்க்கு வந்த திரைப்படமே கிடையாது.

அதாவது 7ஆம் அறிவு திரைப்படத்தில் சூர்யா நடித்து கொண்டிருந்த போது துப்பாக்கி திரைப்படத்தின் கதையை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சூர்யாவிடம் தான் முதன் முதலில் பட கதையை கூறியுள்ளார். 7ஆம் அறிவு திரைப்படத்தை முடித்ததும் சூர்யா தான் துப்பாக்கி திரைப்படத்தை நடிக்க வேண்டியதாக இருந்தது. இதற்கிடையே, விஜய்யின் அப்பா விஜய்க்கு ஒரு கதையை கூறும்படி ஏ.ஆர். முருகதாஸ்ஸிடம் கூறியுள்ளார். இதற்கு பிறகு தான் விஜய் இந்த திரைப்படத்தில் ஒப்பந்தமாகி மாஸ் ஹிட்டை கொடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here