துணிவு VS வாரிசு குறித்து முக்கிய அப்டேட் வெளியீடு.., ஏகபோக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

0
துணிவு VS வாரிசு குறித்து முக்கிய அப்டேட் வெளியீடு.., ஏகபோக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!
துணிவு VS வாரிசு குறித்து முக்கிய அப்டேட் வெளியீடு.., ஏகபோக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

தமிழ் சினிமாவில் ஒரே காலகட்டத்தில் திரையுலகில் அறிமுகமாகி பல விமர்சனங்களை கடந்து தற்போது நட்சத்திரங்களாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் அஜித், விஜய். இவர்கள் இருவருக்கும் இடையே சினிமாவில் கடும் போட்டி இருந்து வருவது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு அஜித், விஜய் இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் கூட துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்தின் ட்ரைலெர் மற்றும் பாடல்கள் இணையத்தில் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்றது.

ஷீத்தல் கிட்ட இதை பார்த்து மயங்கிட்டேன்.., எவளோ ஆடுனாலும் அழகா பண்ணுவா..,பப்லு ப்ரித்வி ஓபன் டாக்!!

இந்நிலையில் இப்படங்கள் குறித்து அதிகாரபூர்வ தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 11ஆம் தேதி ஒரே நாளில் வெளியாக உள்ளது. இதில் நள்ளிரவு 1 மணிக்கு துணிவு திரைப்படமும், அதிகாலை 4 மணிக்கு ‘வாரிசு’ திரைப்படமும் திரையிடப்படும் என அதிகாரபூர்வ தகவல் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here