துணிவு vs வாரிசு., ஒரே நாள் ரிலீசில் சிக்கலா? ரசிகர்களின் 8 ஆண்டு எதிர்பார்ப்பில் ஏமாற்றம்!!

0
துணிவு vs வாரிசு., ஒரே நாள் ரிலீசில் சிக்கலா? ரசிகர்களின் 8 ஆண்டு எதிர்பார்ப்பில் ஏமாற்றம்!!
துணிவு vs வாரிசு., ஒரே நாள் ரிலீசில் சிக்கலா? ரசிகர்களின் 8 ஆண்டு எதிர்பார்ப்பில் ஏமாற்றம்!!

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் துணிவு மற்றும் வம்சி இயக்கத்தில் தளபதி நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் ரிலீஸ் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

ரிலீசில் சிக்கல் :

நடிகர் அஜித் தனது வலிமை திரைப்படத்தை தொடர்ந்து, ஹெச் வினோத் இயக்கத்தில் 3வது முறையாக கூட்டணி அமைத்து துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் சூட்டிங் உச்சகட்ட, பரபரப்புடன் நடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதே போல் தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தின் ஷூட்டிங்கும், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, இந்த படம் அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கு போட்டியாக வருகிற பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த 2014 ஆம் ஆண்டில், விஜய் மற்றும் அஜித் நடிப்பில் வெளியான ஜில்லா மற்றும் வீரம் ஆகிய படங்களை அடுத்து, இருவரின் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.

ப்ரைம் டைம் சீரியலில் அதிரடியாக ஏற்பட்ட மாற்றம்.., ரசிகர்களுக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸா??

8 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, இந்த இரு பெரும் நடிகர்களின் படம் திரைக்கு வர உள்ளதாக சமீப காலமாக பேசப்பட்டது. தற்போது ரசிகர்களுக்கு ஷாக் அளிக்கும் விதமாக, துணிவு படம் பொங்கலுக்கு வெளியாவதாகவும், அதற்கு 4 நாட்கள் கழித்து விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாக இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரிய வில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here