‘துணிவு’ படத்தை தட்டி தூக்கிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.., அதுவும் இத்தனை கோடியா??

0

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் துணிவு படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல முன்னணி தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துணிவு திரைப்படம்:

இயக்குனர் வினோத் படைப்பில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் திரைப்படம் தான் துணிவு. இப்படத்திற்கு ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் துணிவு அடுத்த ஆண்டு தைப்பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் துணிவு படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் வங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக விளங்கும் கலைஞர் டிவி பல கோடிகளை கொட்டி கொடுத்து சாட்டிலைட் உரிமையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான Netflix கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் திரை காணாத இப்படம் இத்தனை கோடி வசூலை அள்ளியதை கண்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அஜித்துக்கு வில்லனாக களமிறங்கும் பிரபல இயக்குனர்.., இணையத்தில் கசிந்த தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here