எப்படி படம் எடுத்தாலும் இயக்குனர்களுக்கு இது தான் நிலைமை.., மீடியாவில் உண்மையை உடைத்த எச். வினோத்!!

0
எப்படி படம் எடுத்தாலும் இயக்குனர்களுக்கு இது தான் நிலைமை.., மீடியாவில் உண்மையை உடைத்த எச். வினோத்!!
எப்படி படம் எடுத்தாலும் இயக்குனர்களுக்கு இது தான் நிலைமை.., மீடியாவில் உண்மையை உடைத்த எச். வினோத்!!

துணிவு படத்தின் இயக்குனர் எச். வினோத் சில விஷயங்களை பற்றி வருத்தத்துடன் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

துணிவு

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படம் குறித்த அடுத்தடுத்து அப்டேட், போஸ்டர்கள், ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஏற்கனவே போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இவர்களது கூட்டணியில் 3 முறையாக வெளியாக இருக்கும் துணிவு படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

உங்க School லைஃப்ல இவ்வளவு நடந்திருக்கா சமந்தா?? கண்கலங்கி பதிவிட்ட நிகழ்வு.., என்ன தெரியுமா??

இப்படி இருக்கையில் இப்படத்தின் இயக்குனர் எச். வினோத் பேட்டி ஒன்றில் படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இது தவிர என்ன தான் இயக்குனர்கள் கஷ்டப்பட்டு படம் எடுத்தாலும், அதுல இருக்குற குறைய மட்டும் தான் சொல்கிறார்கள் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். எச் வினோத்தின் இந்த பேட்டி தற்போது வைரல் ஆகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here