இந்த வார டாப் ரேட்டிங் சீரியல் லிஸ்ட் – விஜய் டிவியை பின்னுக்கு தள்ளிய பிரபல தொலைக்காட்சி!!

0

இப்பொழுது பல தொலைக்காட்சியில் சீரியல்கள் தான் முன்னிலை பிடித்து வருகின்றன. வெள்ளித்திரையை விட சின்னத்திரை மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்த வாரத்திற்கு எந்தெந்த சீரியல் எந்த இடத்தை பிடித்திருக்கிறது என்ற லிஸ்ட் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மெகா சீரியல்கள்

தற்போது அனைத்து தொலைக்காட்சிகளிலும் சீரியலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் சன் டிவியில் மட்டுமே சீரியல்கள் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் தற்போது அதற்கு போட்டியாக பல தொலைக்காட்சிகளில் சீரியல்களை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளனர். ஆனால் என்ன சீரியல் ஆரம்பித்தாலும் சன் டிவியை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ரோஜா, பூவே உனக்காக, அன்பே வா என பல சீரியல்கள் பிரபலமாக ஒளிபரப்பாகிறது.

விஜய் டிவியிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா என பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வார இறுதியிலும் எந்த எந்த சீரியல்கள் முன்னிலையில் இருக்கும் என்ற லிஸ்ட் வெளிவரும், அந்த வகையில் தற்போது இந்த வாரத்திற்கான லிஸ்ட் வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

என்ன தான் விஜய் டிவி பல முயற்சிகளை போட்டாலும் சன் டிவியை நெருங்க முடியவில்லை என்று தான் செல்ல வேண்டும். இந்த லிஸ்டில் ரோஜா சீரியல் தான் முன்னிலை பெற்றுள்ளது. 2வது இடத்தை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2 சீரியல் இடம் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை தான் பாரதி கண்ணம்மாவும், நான்காவது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் பெற்றுள்ளது.

குனிந்தபடி முன்னழகை தூக்கி காட்டிய யாஷிகா ஆனந்த்!!

மேலும் ஐந்தாவது இடத்தை அதே சன் டிவியில் ஒளிபரப்பாகும் அபியும் நானும் சீரியல் கைப்பற்றியுள்ளது. ஜீ தமிழ் சீரியல் டாப் 10 லிஸ்ட் எதிலும் இடம்பெறவில்லை என்றே சொல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here