இந்த ஆண்டு கப்பு இவங்களுக்கு தான்…..,சென்னை & மும்பைக்கு இல்லையாம்….,

0
இந்த ஆண்டு கப்பு இவங்களுக்கு தான்.....,சென்னை & மும்பைக்கு இல்லையாம்....,
இந்த ஆண்டு கப்பு இவங்களுக்கு தான்.....,சென்னை & மும்பைக்கு இல்லையாம்....,

இந்த ஆண்டு IPL போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து அணிகளும் தங்களது சொந்த மைதானத்தில் விளையாடுவதால் என்னவோ சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு இன்னிங்ஸுக்கும் 200க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அந்த வகையில், இதுவரை நடந்த போட்டிகளில் 6 ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது குஜராத் அணி. இதற்கு அடுத்தபடியாக, லக்னோ மற்றும் சென்னை அணி 2 ஆம் இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து, 3 ஆம் இடத்திற்கு ராஜஸ்தான், பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் மோதிக்கொண்டிருக்கிறது.

அடுப்பூதும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்….,கடைசில இவர இப்படி ஆக்கிடீங்களே….,

இப்படி, IPL தொடரின் ஒவ்வொரு ஆட்டமும் சூடுபிடித்து வரும் நிலையில், இந்த ஆண்டு கோப்பையை வெல்வது குஜராத் அணியாகத் தான் இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். அதாவது, ‘தற்போதைய பார்ம் மற்றும் ஆட்டத்தை பார்க்கையில் குஜராத் அணி தான் கோப்பையை வெல்லும் என்று நினைக்கிறேன். இந்த அணியில் தான் 7 முதல் 8 வீரர்கள் வரை சிறப்பாக விளையாடுகின்றனர். அந்த அணி வீரர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையே சிறப்பாக செய்கின்றனர்’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here