மக்களே உஷார்.. தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் எச்சரிக்கை!!

0

தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று நீலகிரி, கோவை மாவட்ட மழை பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன், நகரின் முக்கிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC தமிழ் – இலக்கியம் முக்கிய வினாக்கள்

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here