
தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. வெற்றியுடன் நெருக்கமாக பழகி வரும் சுடர் யார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் கண்மணி, பள்ளிக்கு சென்று சுடரை சந்திக்கிறார். விஜி, வெற்றிக்கு இடையில் எந்த உறவும் வளர்ந்து விட கூடாது என்றும், சுடரை சந்திக்க அடிக்கடி செல்ல கூடாது என வெற்றிடம் கூறுகிறார் கண்மணி.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதையெல்லாம் காதிலேயே வாங்கி கொள்ளாத வெற்றி சுடர் அழைக்கவும் அவரை பார்க்க செல்கிறார். அப்போது ”என்னை எங்கேயாவது கூட்டிட்டு போங்கப்பா என வெற்றியிடம் சுடர் கூற, வெற்றிக்கு தன்னுடைய குழந்தை ஞாபகம் வருகிறது. இந்நிலையில் இனி வரும் எபிசோடுகள் குறித்து ஒரு சில அப்டேட்கள் இணையதளத்தில் பரவி வருகிறது.
அட.., அஜித் மற்றும் ஷாலினியின் பசங்க இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா.., வெளியான ரீசென்ட் கிளிக்ஸ் !!
அபி மற்றும் வெற்றி சேர வேண்டும், சுடருக்கு இருக்கும் அப்பா ஏக்கம் தீர வேண்டும் என்பதற்காக வெற்றி தான், சுடருடைய அப்பா என்ற உண்மையை சங்கரநாராயணன் விஜியிடம் கூறி விடுவாராம். இதன் பிறகு வெற்றியின் குடும்பத்தாரை சந்தித்து, அபி மற்றும் வெற்றியை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடுவாராம்.