விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி சீரியல் பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேன்மொழி
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் விஜய் டிவிக்கு அறிமுகமானவர் தான் ஜாக்குலின். இவரின் திறமையை பார்த்து விஜய் டிவி இவருக்கு நாயகியாக ப்ரோமோஷன் கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் சீரியல் ஆரம்பத்தில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வந்த நிலையில் சில மாதங்களாக மந்தமாகவே சென்றது.
போன பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த போது இந்த சீரியல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்பொழுது சீரியல் மீண்டும் மொத்தமாக நிறுத்தப்போவதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது சீரியல் முடிவடையப்போவதில்லையாம். இனி மதியம் 3.30 க்கு ஒளிபரப்பாகவுள்ளதாம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்