விஜய் டிவியில் முடிவடைய இருக்கும் முக்கிய சீரியல் – வருத்தத்தில் ரசிகர்கள்!!

0
விஜய் டிவியில் முடிவடைய இருக்கும் முக்கிய சீரியல் - வருத்தத்தில் ரசிகர்கள்!!
விஜய் டிவியில் முடிவடைய இருக்கும் முக்கிய சீரியல் - வருத்தத்தில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலான ‘தேன்மொழி BA’ முடிவடையுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் உள்ளனர்.

‘தேன்மொழி BA’:

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் விஜய் டிவிக்கு அறிமுகமானவர் தான் ஜாக்குலின். இவர் 2 சீசன்களை தொகுத்து வழங்கி வந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு இவருக்கு ‘தேன்மொழி BA’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் கலாட்டா நிறைந்த பெண்ணாக வாழ்ந்து வரும் இவருக்கு அந்த ஊரிலேயே பெரிய ஆளாக இருக்கும் அருளை திருமணம் செய்யும் சூழல் ஏற்படுகிறது.

விஜய் டிவியில் முடிவடைய இருக்கும் முக்கிய சீரியல் - வருத்தத்தில் ரசிகர்கள்!!
விஜய் டிவியில் முடிவடைய இருக்கும் முக்கிய சீரியல் – வருத்தத்தில் ரசிகர்கள்!!

கல்யாணம் ஆனதில் இருந்து தேன்மொழியை வீட்டில் உள்ளவர்கள் கொடுமைப்படுத்த அனைத்தையும் தாங்கி கொண்டு வாழ்ந்து வருகிறார். இப்பொழுது அருள் தேன்மொழியை புரிந்துகொண்டு அவருடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட தேன்மொழி வறட்டு பிடிவாதத்தால் அவரை வெறுத்து வருகிறார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் இப்பொழுது கிளைமாக்ஸ் சீன் வரவுள்ளது. இதனை கேட்ட பலரும் சீரியல் முடிவடைய போகிறதே என்ற வருத்தத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here