பொதுமக்களுக்கு ஹாப்பி நியூஸ்.., சென்னை TO தேனி ரயில் சேவை துவக்கம்.., ரயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பு!!!!

0

பெரும்பாலான மக்கள் தொலைதூர பயணங்களுக்கு ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். மேலும் மக்கள் தொகை வளர்ந்து வருவதால் பல்வேறு இடங்களில் எளிய பயணங்களை மேற்கொள்ள ரயில் சேவைகளை நீட்டிக்கும் பணி மற்றும் பராமரிப்பு பணிகளை ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து நீண்ட காலமாக நடைபெற்று வந்த மதுரை to போடி மற்றும் போடி to தேனி ஆகிய ரயில் அகலப்பாதை பணி தற்போது முடிவடைந்துள்ளது. இதற்கான அதிவேக சோதனை ஓட்டம் கடந்த மாதம் முதல் இயக்கப்பட்டு ஆய்வுக்குழுவில் திருப்திகரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைகளை கடந்து வெளியாகும் ஆதிபுருஷ்.., படத்தின் வெளியீட்டு தேதியை உறுதி செய்த பிரபாஸ்!!!

இதைத்தொடர்ந்து மதுரை to தேனி இரு மார்க்கமாக செல்லும் ரயில்கள் (06701, 06702) மற்றும் சென்னை சென்ட்ரல் to போடி செல்லும் விரைவு ரயில்களையும் (20601, 20602) பிப்ரவரி 19ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் சென்னை மற்றும் மதுரை செல்ல ரயில் போக்குவரத்து கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here