OTP ஆல் நடந்த பகிர் சம்பவம் – பணத்தை இழந்து பரிதவிக்கும் பரிதாப நிலை!!

0

தனியார் நிறுவன ஊழியர் சரவணன் என்பவர் தனக்கு வந்த குறுந்தகவலை வங்கி கணக்கிலிருந்து வந்த குறுஞ்செய்தி என நம்பி OTPயை போலி நபர் ஒருவரிடம் அனுப்பியதால் ரூ. 40,000 பணமானது திருடப்பட்டுள்ளது. இத்திருட்டினை பற்றி கோடம்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

OTP எண் மூலம் திருட்டு:

தற்போது இருக்கின்ற இச்சூழலில் உலக அளவில் அறிவியலானது வளர்ந்து கொண்டு வருகிறது.  புதிய புதிய கண்டுபிடிப்புகள், புதிய சாதனங்கள் போன்றவற்றை கண்டுபிடிப்பதன் மூலம் நம்முடைய தலைமுறையானது அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளதை எடுத்துக்காட்டுகிறது. இந்த கண்டுபிடிப்புகளால் நம்மக்கு நேரம், பணம் இவையெல்லாம் சேமிக்கப்படுகிறது.

இத்தைகைய தொழில் நுட்பங்களால்  எந்த அளவுக்கு நன்மைகள் இருக்கின்றதோ அதே அளவுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகம். இத்தகைய  கண்டுபிடிப்புகளால் பணமோசடி மற்றும் பல்வேறு பாதிப்புக்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். படித்த, படிக்காத மக்கள் அனைவரும் இதுமாதிரியான பாதிப்புகளால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய பாதிப்புகளிலிருந்து வெளிவருவதற்காக பல்வேறு விழிப்புணர்வுகளை அரசு மேற்கொண்டாலும் மக்கள் ஏமாறும் சூழலானது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது.

இதற்கு ஒரு சான்றாக தற்போது தனியார் நிறுவன ஊழியர் சரவணன் என்பவர் வங்கியிலிருந்து வந்ததாக குறுஞ்செய்தியை நம்பி தனக்கு வந்த OTP எண்ணை அனுப்பியுள்ளார். இதனால் இவரது வங்கிக்கணக்கிலிருந்து  ரூ. 40,000 ரூபாய் பணமானது
போலி நபரால் திருடப்பட்டுள்ளது. இந்த  திருட்டினை கோட்டம்பாக்கம் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here