சட்லஜ் நதியில் மூழ்கிய சைதை துரைசாமியின் மகன்.,   6 ஆவது நாளாக  தொடரும் தேடும் பணி!! 

0
சட்லஜ் நதியில் மூழ்கிய சைதை துரைசாமியின் மகன்.,   6 ஆவது நாளாக  தொடரும் தேடும் பணி!! 
அதிமுக எம் எல் ஏ  சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சட்லஜ் னத்தில் மூழ்கி மர்மமான சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அதாவது  தனது நண்பர் கோபிநாத் என்பவருடன் கடந்த வாரம் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அதையடுத்து உள்ளூர் காரை  வாடகை எடுத்து சட்லஜ் நதி கரை ஓரம் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறிய கார் நதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் ஓட்டுநர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். ஆனால் வெற்றி  துரைசாமியின் உடல் கிடைக்கவில்லை. இதனால் அவரை தேடு பணியில் மீட்பு பணியினர் ஈடுபட்டு வந்தனர். அதில் வெற்றியின் மொபைல் மற்றும் உடமைகள் கிடைத்துள்ளது. இந்நிலையில் 6 ஆவது நாளாக வெற்றி துரைசாமியை தேடும் பணியை மீட்பு பணியினர் தொடர்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here