குடைமிளகாய் என நினைத்து மெஷினுக்குள் மனிதனை தூக்கி போட்ட ரோபோ .., பரிதாபமாக போன உயிர்!!

0
குடைமிளகாய் என நினைத்து மெஷினுக்குள் மனிதனை தூக்கி போட்ட டோபோ.., பரிதாபமாக போன உயிர்!!
குடைமிளகாய் என நினைத்து மெஷினுக்குள் மனிதனை தூக்கி போட்ட டோபோ.., பரிதாபமாக போன உயிர்!!

உலகமே டிஜிட்டலை நோக்கி ஓடி கொண்டிருக்கும் நிலையில், எல்லா வேலைகளும் அட்வான்ஸாக போய் கொண்டிருக்கிறது. மனிதனின் வேலையை குறைக்கும் விதமாக சில மல்டி நேஷனல் கம்பெனியில் ரோபோக்களை வைத்து வேலை பார்த்து வருகின்றனர். அந்த வகையில் தென் கொரியாவின் ஒரு குடைமிளகாய் தொழிற்சாலையில் குடைமிளகாய் உள்ள பெட்டியை  ரோபோ ஒன்று  இயந்திரத்திற்குள் அனுப்பும் பணியை செய்து வந்துள்ளது.

அந்த சமயத்தில் வேலை பார்த்த ஊழியரை குடைமிளகாய் என நினைத்து இயந்திரத்திற்குள் தூக்கி போட்டுள்ளது. இதனால் அந்த ஊழியருக்கு மார்பு மற்றும் தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here