Election Results 2024: கருத்து கணிப்புகளை பொய்யாக்கிய மக்கள் தீர்ப்பு .. பரபரப்பில் தேர்தல் களம்!!

0
Election Results 2024: கருத்து கணிப்புகளை பொய்யாக்கிய மக்கள் தீர்ப்பு .. பரபரப்பில் தேர்தல் களம்!!

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி இதுவரை வெளியான முடிவுகளின் படி பாஜக மட்டும் 235 தொகுதிகளில் முன்னிலை, இந்தியா கூட்டணி 230 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் 99 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

TET தேர்வர்களே.. உங்களுக்கான சிறந்த “ONLINE COURSE”.. மிஸ் பண்ணிடாதீங்க!!

இதன் மூலம் 300 முதல் 400 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றும் என வெளியான கருத்துக்கணிப்புகள் பொய்யாகின. அதே சமயம் பாஜக முன்னிலையில் உள்ள 101 தொகுதிகளில் வெறும் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here