மாற்றி அறிவிக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு தேதி…, வெளியான முக்கிய தகவல்!!

0
மாற்றி அறிவிக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு தேதி…, வெளியான முக்கிய தகவல்!!
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால், பள்ளிகளில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டு, கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் ஏற்படும் என ஒவ்வொரு மாநில அரசும் முன்னரே அறிவித்திருந்தது. அதன்படி புதுச்சேரியில் தொடர்ந்து வெப்பத்தின் அளவு அதிகளவில் உள்ளதால், கல்வித்துறை பள்ளியில் திறப்பை ஜூன் 6ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here