அதிரடியாக வெளியான விஜய்யின் கட்சி பெயர்., அடுத்த கட்ட பிளான் இதுதான்., ரசிகர்கள் வாழ்த்து!!

0
தமிழ் திரையுலகில் தளபதி என்ற புகழுடன் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் 20 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் ஹீரோவாக கலக்கி வரும் இவர் தற்போது அரசியலில் குதித்துள்ளார். அதாவது 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
மேலும் இதுவரை பல வருடங்களாக விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் மக்களுக்கு ஏகப்பட்ட நலத்திட்டங்களை செய்து வந்த விஜய் தற்போது அரசியலின் மூலம் சேவை செய்யவுள்ளார். அதன்படி இவரது அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை வைத்துள்ளார். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை, சின்னம், கொடி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து  தமிழக வெற்றி கழகத்தியில் 1 கோடி  உறுப்பினராக சேர்க்க திட்டமுள்ளதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here