ஒரு போஸ்டுக்கு 26 கோடி சம்பளம்…, இன்ஸ்டாகிராமில் புரளும் ரொனால்டோ, மெஸ்ஸி, விராட் கோலியின் வருமானம்!!

0
ஒரு போஸ்டுக்கு 26 கோடி சம்பளம்..., இன்ஸ்டாகிராமில் புரளும் ரொனால்டோ, மெஸ்ஸி, விராட் கோலியின் வருமானம்!!
ஒரு போஸ்டுக்கு 26 கோடி சம்பளம்..., இன்ஸ்டாகிராமில் புரளும் ரொனால்டோ, மெஸ்ஸி, விராட் கோலியின் வருமானம்!!

சர்வதேச அளவில் தங்களது நாட்டுக்காக விளையாடும் வீரர்கள் பலருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை ஏராளம். இத்தகைய ரசிகர்கள், வீரர்கள் சமூக வலைத்தளத்தில் பகிரும் ஒவ்வொரு பதிவுகளையும் அடுத்த கணமே டிரெண்டிங்காக்கி விடுவார்கள். இந்த வரிசையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஃபல்லோவெர்ஸ்களை கொண்டுள்ள கால்பந்து நட்சத்திரங்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி உலக அளவில் எப்போதுமே டிரெண்டிங்காகவே தான் இருப்பார்கள்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போடுவதன் மூலம் அதிகம் சம்பாதிக்கும் முதல் 3 விளையாட்டு வீரர்களுக்கான பட்டியலை ஹாப்பர் தலைமையகம் வெளியிட்டுள்ளது. இதில் முதல் இரண்டு இடத்தில், இன்ஸ்டாகிராமில் 600 மில்லியன் ஃபல்லோவெர்ஸ்களை வைத்துள்ள ரொனால்டோ 26.7 கோடியும், 482 மில்லயன் ஃபல்லோவெர்ஸ்களை வைத்துள்ள மெஸ்ஸி 21.5 கோடியும் சம்பாதிக்கின்றனர். இவர்களை தொடர்ந்து, 256 மில்லியன் ஃபல்லோவெர்ஸ்களை வைத்துள்ள இந்தியாவின் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போடுவதன் மூலம் 11.45 கோடியை சம்பாதித்து 3 வது இடத்தில் உள்ளார்.

தமிழகத்தில் கஞ்சா போன்ற போதை பொருள்., முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக வெளியிட்ட அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here